Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள புனித பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்பு திருவிழாவையொட்டி தேரடி திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்று விண்ணரசி மாதா மற்றும் பரலோக மாதா அன்னை வீற்றிருந்த தேர்கள் மீது பூக்களை தூவி வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved