Also Watch
Read this
By: Web Team
ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தாயான பெண், இளைஞருடன் இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க காதல். அந்த காதலை நம்பி, பல கனவுகளுடன் மணமேடைக்கு சென்று தாலிகட்டிய இளைஞர். தன்னைவிட 12 வயது மூத்த பெண்ணை நம்பி இளைஞர் மோசம் போன பரிதாபம். திருமணமான மறுநாளே பெண்ணின் குட்டு வெளி வந்தது எப்படி? இளைஞருக்கு அல்வா கொடுத்த பெண் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved