திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக 66 லட்சத்து 39 ஆயிரத்து 618 ரூபாய் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆயிரத்து 580 கிராம் தங்கம், 2 ஆயிரத்து 440 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.