news-tamil-logo

3/21/2026, 10:04:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.. புறவாசல் நியமனத்தால் வேலை பறிக்கப்படுவதாக வழக்கு
tv

Also Watch

tv

Read this

புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.. புறவாசல் நியமனத்தால் வேலை பறிக்கப்படுவதாக வழக்கு

சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

Posted on: Mar 26, 2025 09:41 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
high Court

வேண்டியவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள் என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி புதுச்சேரியில் புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதால் கருணை அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலை பறிக்கப்படுவதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், வேண்டப்பட்டவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் கொடுத்து, மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? என கண்டனம் தெரிவித்ததோடு, இதுகுறித்து பதிலளிக்க புதுவை அரசுக்கு உத்தரவிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved