கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான கழிப்பறைகள் முழுவதும் மது பாட்டில்கள் ஆங்காங்கே கிடக்கும் நிலையில், சுகாதாரமின்றியும் காட்சியளிக்கிறது.மேலும் நோயாளிகளுடன் வருபவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் கூட இல்லாததால் அவர்கள் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.