Also Watch
Read this
Posted on: Nov 20, 2024 07:04 AM
By: Srini Vasan

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், இரவு குடியிருப்பு பகுதிக்கு அருகே சிறுத்தை ஒன்று உலா வந்த CCTV காட்சி வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர் கதையாகி வரும் நிலையில், அச்சத்தில் உள்ள மக்கள், சிறுத்தைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved