காரைக்காலில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை போலி ஆவணங்களை தயாரித்து பொதுமக்களிடம் விற்பனை செய்ததாக நில அளவரை போலீசார் கைது செய்தனர். விற்பனையில் ஈடுபட்ட கீழகாசாக்குடி பகுதி சேர்ந்த சிவராமன் என்பவரை கைது செய்த போலீசார், போலி ஆவணங்களை தயாரித்து விற்பனைக்கு உதவிய நில அளவர் ரேணுகாதேவியை போலீசார் கைது செய்தனர்.