news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செருப்பு தைக்கும் ஊசியால் கழுத்தில் குத்தி தம்பி கொலை..
tv

Also Watch

tv

Read this

செருப்பு தைக்கும் ஊசியால் கழுத்தில் குத்தி தம்பி கொலை..

அண்ணனுக்கு ஆயுள் சிறை

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

சென்னையில் செருப்பு தைக்கும் ஊசியால் தம்பியை குத்தி கொன்ற வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரும்பாக்கத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளிகளான இருதயத்திற்கும், அவரது தம்பி லூர்துசாமிக்கும் இடையே 2021-ல் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், லூர்துசாமியை கொன்றதாக இருதயம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
13 hrs 49 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved