news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காஞ்சிபுரம் தேவராஜ சாமி கோவில் பிரசாத கடை குறித்த வழக்கு..
tv

Also Watch

tv

Read this

காஞ்சிபுரம் தேவராஜ சாமி கோவில் பிரசாத கடை குறித்த வழக்கு..

மனு தள்ளுபடி - உத்தரவு

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

காஞ்சிபுரம் தேவராஜ சாமி கோவிலில், வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேவராஜ சுவாமி கோவிலில், வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்த வேண்டும் என உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
13 hrs 31 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved