Also Watch
Read this
Posted on: Apr 19, 2025 05:56 AM
By: Srini Vasan

சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்க தேர் உற்வசம் விமர்சையாக நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி, சரஸ்வதியுடன் காமாட்சி அம்மன் தேரில் எழுந்தருளிய பிறகு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved