பிரபல ரவுடி சிடி மணியை சென்னை தனிப்படை போலீசார் சேலத்தில் வைத்து கைது என தகவல்.சேலத்தில் வைத்து சிடி மணியை துப்பாக்கி முனையில் சென்னை தனிப்படை போலீசார் கைது என தகவல்.ரவுடி சிடி மணியை விசாரணைக்கு என்று போலீசார் அழைத்து சென்றதாக தந்தை தகவல்.மகன் சிடி மணியை போலீசார் என்கவுன்டர் செய்து விடுவார்களோ என்று அஞ்சுவதாக தந்தை புகார்.