நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் போதிய வசதிகளின்றி இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பறை, பயணிகள் தங்கும் அறை ஆகியன பயன்பாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசிதிகளை செய்து தர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.