news-tamil-logo

3/21/2026, 8:18:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மெரினா கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு கட்டணமா? மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு கட்டணம் இல்லை
tv

Also Watch

tv

Read this

மெரினா கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு கட்டணமா? மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு கட்டணம் இல்லை

சென்னை

Posted on: Apr 16, 2025 07:30 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

நீல கொடி கடற்கரை திட்டம் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் எனவும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved