news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலை... விருப்ப ஓய்வு வழங்க கோரி குற்றப்பரிவு டி.எஸ்.பி கடிதம்
tv

Also Watch

tv

Read this

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலை... விருப்ப ஓய்வு வழங்க கோரி குற்றப்பரிவு டி.எஸ்.பி கடிதம்

திருச்சி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DSP letter

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையால், தனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு உள்துறை செயலாளருக்கு திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கடிதம் எழுதியுள்ள சம்பவம், காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

1997 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த பரத் ஸ்ரீனிவாஸ், தற்பொழுது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக தன்னால் தொடர்ச்சியாக பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால் விருப்ப ஓய்வு வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
8 hrs 35 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved