தீபாவளியன்று காணாமல்போன கணவனை தேடி அலைந்த மனைவி. மதுக்கடையின் வாசலில் சடலமாக கிடந்த இளைஞர்.கொலையாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் திணறிய போலீஸ். 25 நாட்கள் கழித்து குடிகாரன் ஒருவன் மூலம் சிக்கிய கொலையாளிகள்.இளைஞர் கொலை செய்யப்பட்டது ஏன்? கொலைக்கான காரணம் என்ன...?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | வாங்க கைலாசாவுக்கு TRIP போகலாம் - ஆசிரியருக்கு சொர்க்கத்தை காட்டிய பெண்