news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
tv

Also Watch

tv

Read this

சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

சிதம்பரம் - கடலூர்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chidambaram

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு 8 மணிக்கு தொடங்கிய கனமழை 9 மணி வரை நீடித்தது.

இதனால் ((சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால்)) மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 17 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved