news-tamil-logo

3/16/2026, 7:51:19 PM

news-tamil-logo
more
Home districtnews மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் கொட்டிய கனமழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் கொட்டிய கனமழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

மயிலாடுதுறை

Posted on: Sep 13, 2025 07:32 AM

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MYD Rain

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. மயிலாடுதுறை நகரப்பகுதி, குத்தாலம், மங்கைநல்லூர், தேரழந்தூர், கோமல், செம்பனார்கோவில், மன்னம்பந்தல், வடகரை, நீடூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக பலத்த மழை பெய்தது.

முன்னெச்சரிக்கையாக பல பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 28 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved