சென்னையில் இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,இடி, மின்னல் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் - வானிலை மையம்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஒரு மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்,