விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி வத்திராயிருப்பு, கூமாபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.