news-tamil-logo

3/18/2026, 7:01:09 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாகன தணிக்கையின் போது சிக்கிய ஹவாலா பணம்... ரூ.40 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது
tv

Also Watch

tv

Read this

வாகன தணிக்கையின் போது சிக்கிய ஹவாலா பணம்... ரூ.40 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

ஆல்பேட்டை, கடலூர்

Posted on: Apr 24, 2025 01:43 PM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
49

கடலூர் மாவட்டம் ஆல்பேட்டையில் வாகன தணிக்கையின் போது தனியார் பேருந்தில் 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் சிக்கியது.

சென்னையிலிருந்து மன்னார்குடி சென்ற தனியார் பேருந்தில் போலீசார் சோதனை செய்ததில் நவீத் அன்வர் என்பவரிடமிருந்து 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 13 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved