கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் படித்துவரும் மாணவி ஒருவருக்கு, அங்கு லேப் உதவியாளராக பணிபுரியும் சிதம்பரநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பபட்டுள்ளது.