மாமல்லபுரம் அருகே புதுச்சேரி அரசுப் பேருந்தை பைக் முந்திச் செல்ல முயன்ற போது விபத்து.பைக்கின் பின்புறம் பேருந்து மோதியதில், பின்னால் அமர்ந்து சென்ற பெண் உயிரிழந்த சோகம்.காதலியை பைக்கில் அழைத்துச் சென்ற போது நேர்ந்த விபத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலி.காதலி உயிரிழந்த துக்கம் தாங்காமல், காதலனும் அதேஇடத்தில் மற்றொரு பேருந்தின் முன் பாய்ந்தார்.மற்றொரு பேருந்து முன்பு பாய்ந்ததில், காதலனும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.