news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.24.30 லட்சம் பெற்று மோசடி..
tv

Also Watch

tv

Read this

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.24.30 லட்சம் பெற்று மோசடி..

அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, பாஜக நிர்வாகி மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 24 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெற்று போலி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியதாக அரசுப்பள்ளி தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மேட்டுப்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர், வடமதுரை மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் வீரப்பன் என்பவரின் மகன் செல்லப்பாண்டிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
1 hr 59 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved