Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பாதிப்பிலிருந்து மீண்ட நெற்பயிர்களுக்கு விவசாயிகள், ட்ரோன் மூலம் மருந்து தெளித்து வருகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை, கூடுதல் செலவு மற்றும் நேர விரயம் உள்ளிட்ட காரணங்களால், ஸ்பிரேயரை தவிர்த்து ட்ரோன் மூலம் மருந்து அடிப்பதாகவும், 5 ஏக்கருக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஆவதாகவும், ஏக்கருக்கு 400 ரூபாய் மட்டுமே செலவாவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved