news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பாக விவசாயிகள் முற்றுகை... விளை பொருட்களுக்கு பணப் பட்டுவாடா வழங்கவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பாக விவசாயிகள் முற்றுகை... விளை பொருட்களுக்கு பணப் பட்டுவாடா வழங்கவில்லை என புகார்

புதுச்சேரி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puducherry

புதுச்சேரியில் விவசாய விளை பொருட்களுக்கு நான்கு மாதங்களாக பண பட்டுவாடா வழங்காமல் காலதாமதம் செய்வதாக கூறி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களுக்கான பணம் வழங்கவில்லை என்றும்,

விற்பனைகூட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தபோது நடவடிக்கை எடுக்காமல் வழக்கறிஞர் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள மருத்துவமனை

0
6 mins agoshare
நேபாளம் மருத்துவமனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved