news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ”அரசியலுக்கு வந்தாலும் சாதிக்கு எதிராக தான் செயல்படுவேன்”
tv

Also Watch

tv

Read this

”அரசியலுக்கு வந்தாலும் சாதிக்கு எதிராக தான் செயல்படுவேன்”

சிவகாசி, விருதுநகர்

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mari selvaraj

ஒருவேளை தாம் அரசியலுக்கு வந்தாலும் சாதிக்கு எதிராக தான் செயல்படுவேன் என்றும், சுயசாதி பற்றுடன் ஒரு போதும் செயல்பட மாட்டேன் எனவும் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொதுமக்கள் சார்பில், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு "ஐம்பெரும் படைப்புகளின் வெற்றி நாயகன்" என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய மாரி செல்வராஜ், தன்னை சாதி ரீதியாக யாரும் பின் தொடர வேண்டாம் என்றும், தனது கருத்தியலை புரிந்து கொண்டு பின் தொடருமாறும் ரசிகர்களை வலியுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
9 hrs 55 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved