Also Watch
Read this
By: Web Team

அதிமுக ஒன்றிணைவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எவ்வளவோ போராடி விட்டோம்.
இறுதியாக அவரது காலிலேயே விழுந்து விடுகிறோம் என்றும் ஒபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக உரிமை மீட்பு குழுவின் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளருமான ரஞ்சித் குமார் என்பவர் தெரிவித்தார்.
ஒபிஎஸ் அணி, செப்டம்பர் 4 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ரஞ்சித் குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உயிரோடு இருக்கும் வரை அதிமுக ஒன்றிணையாது என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved