news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இபிஎஸ், முதல்வரை நேரில் சந்தித்த தேமுதிக பொருளாளர் சுதீஷ்
tv

Also Watch

tv

Read this

இபிஎஸ், முதல்வரை நேரில் சந்தித்த தேமுதிக பொருளாளர் சுதீஷ்

சென்னை

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMDK CM

மறைந்த விஜயகாந்தின் 2 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி குருபூஜை விழா நடைபெற உள்ள நிலையில், தேமுதிக பொருளாளர் சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டிற்குச் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற சுதீஷ், விஜயகாந்த்தின் குருபூஜை விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 14 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved