news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுற்றுலா பயணிகளின் வாகனத்தை சேதப்படுத்திய யானைகள் வனப்பகுதி வழியாக சென்ற போது பழுதாகி நின்ற கார்
tv

Also Watch

tv

Read this

சுற்றுலா பயணிகளின் வாகனத்தை சேதப்படுத்திய யானைகள் வனப்பகுதி வழியாக சென்ற போது பழுதாகி நின்ற கார்

வால்பாறை, கோவை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elephant damaged cars

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி சாலையில், சுற்றுலா பயணிகளின் வாகனத்தை காட்டு யானைக் கூட்டம் உடைத்து சேதப்படுத்தியது. அங்கமாலியில் இருந்து வால்பாறைக்கு 2 கார்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள், வாட்ச் மரம் என்ற இடத்தில் சென்ற போது ஒரு கார் பழுதாகி நின்றது.

அதை சரி செய்வதற்காக மற்றொரு காரில் ஏறி சாலக்குடிக்கு சென்று மெக்கானிக்கை அழைத்து வந்த போது, 5 யானைகள் கொண்ட கூட்டம், காரை தலைகீழாக புரட்டி, உடைத்து சேதப்படுத்தியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை விரட்டி காரை மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 12 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved