news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆசனூர் - கேர்மாளம் சாலையில் உலா வந்த யானை... சாலையில் வந்த வாகனத்தை வழிமறித்து துரத்திய யானை
tv

Also Watch

tv

Read this

ஆசனூர் - கேர்மாளம் சாலையில் உலா வந்த யானை... சாலையில் வந்த வாகனத்தை வழிமறித்து துரத்திய யானை

ஆசனூர், ஈரோடு

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elephant

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் - கேர்மாளம் சாலையில் உலா வந்த ஒற்றை யானை, அவ்வழியாக வந்த வாகனத்தை வழிமறித்து துரத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

யானை துரத்தியதால் அச்சமடைந்த ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை

0
3 mins agoshare
கத்திரிக்காய்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved