சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அதிமுகவினரிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்எம்.ஜி.ஆர். மாளிகையில் கட்சி மாவட்ட வாரியாக, நாள் முழுவதும் உரையாடல்அதிமுகவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்அதிமுக கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு பெருகுவதாக எடப்பாடி பழனிசாமி பேச்சு பூசல் எதுவும் இல்லாமல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் இதையும் பாருங்கள் - தவெக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு