புதுக்கோட்டை மாவட்டம் சுக்கிரன்விடுதி கிராமத்தில் தண்ணீர் பாட்டிலில் கூலிங் இல்லை என கூறி, காரில் வந்த நபர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அவர்கள் பெட்டிக்கடையை அடித்து நொறுக்கியும், கடையில் இருந்தவர்கள் மீது தாக்குதலும் நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.