திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அனுமதியின்றி ஆற்றுமணல் அள்ளி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பிச் சென்ற ஓட்டுநரை தேடி வருகின்றனர். தச்சூர் கூட்ரோடு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆரணி தாலுக்கா போலீசார், ஆற்று மணல் அள்ளி வந்த நம்பர் பிளேட் இல்லாத டிராக்டரை மடக்கி பிடித்தனர்.