கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை, ஐந்து நாட்களாக ஒரே இடத்தில் நின்றிருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுமுகை வனப்பகுதியில் நின்றிருந்த ஆண் யானைக்கு வனத்துறையினர், மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையும் படியுங்கள்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது... ரூ.11.64 லட்சம் ரொக்கம், ஐபோன், சொகுசு கார் பறிமுதல்