news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வழக்கு விசாரணை முடியும் வரை தலைமறைவாகக் கூடாது..
tv

Also Watch

tv

Read this

வழக்கு விசாரணை முடியும் வரை தலைமறைவாகக் கூடாது..

நிபந்தனை முன்ஜாமீன்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

வழக்கு விசாரணை முடியும் வரை தலைமறைவாகக் கூடாது என நிபந்தனை விதித்து மதுரை ஆதீனத்துக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

தன்னை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் கூறியது குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாதுகாப்பு அறையை பார்வையிட்ட முதல்வர் மமதா பானர்ஜி

0
7 mins agoshare
மமதா பானர்ஜி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved