news-tamil-logo

3/21/2026, 2:45:57 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவள்ளூர் கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு... மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, ஆட்சியர், எஸ்.பி கூட்டாக ஆய்வு
tv

Also Watch

tv

Read this

திருவள்ளூர் கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு... மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, ஆட்சியர், எஸ்.பி கூட்டாக ஆய்வு

திருவள்ளூர்

Posted on: Apr 29, 2025 07:58 AM

103

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

திருவள்ளூர் கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் தொடர்பாக, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெ.ஜூலியட்புஷ்பா தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

குடிநீர், உணவு தரமாக வழங்கப்படுகிறதா, கழிப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மையாக உள்ளதா என்பது குறித்து கைதிகளிடம் கேட்டறிந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved