பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இட்லி கடை படத்தின் ஷூட்டிங்கிற்கு நடிகர் தனுஷ் பைக்கில் வந்து படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளச்சியில் நடைபெற்று வரும் நிலையில் பண்ணை வீட்டிலிருந்து நடிகர் தனுஷ் பைக்கில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றார்.