Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் மழையில் குடை பிடித்த படியே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாள் என்பதால் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved