news-tamil-logo

3/16/2026, 10:18:21 AM

news-tamil-logo
more
Home districtnews ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு

ஒரு சவரனுக்கு 1,800 ரூபாய் குறைவு

Posted on: Oct 30, 2025 07:51 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில் இன்று, அக்.30ஆம் தேதி, ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியில் விலை, சற்றே குறைந்துள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, பெரும்பாலான நாட்களில் உயர்ந்தே வந்தது. அக்.17ஆம் தேதி ரூ.97,600 ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
ஓரிரு நாட்களில், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து, ரூ.96,000க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.
இந்நிலையில் நேற்று, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,210க்கும், ஒரு சவரன் ரூ.89,680க்கும் விற்பனை ஆனது.
இன்று காலை, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.88,800க்கும் விற்பனை ஆனது.
இன்று, வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,65,000க்கும் விற்பனையாகி வருகிறது.

இதையும் பாருங்கள் - காலையிலேயே தித்திக்கும் செய்தி - குறைந்தது தங்கம் விலை | GoldRateToday | GoldPrice

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அரசு மருத்துவர் பா*யல் தொல்லை

0
8 mins agoshare
NIL Hospital issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved