news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஃபிளிப்கார்ட் நிறுவன கிடங்கில் இருந்து பேரிச்சம்பழங்கள் பறிமுதல்... 278 கிலோ எடையிலான காலாவதியான பேரிச்சம்பழங்கள் அழிப்பு
tv

Also Watch

tv

Read this

ஃபிளிப்கார்ட் நிறுவன கிடங்கில் இருந்து பேரிச்சம்பழங்கள் பறிமுதல்... 278 கிலோ எடையிலான காலாவதியான பேரிச்சம்பழங்கள் அழிப்பு

ஒத்தக்கால் மண்டபம், கோவை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Oghamal Mandapam

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள ஃபிளிப்கார்ட் நிறுவன கிடங்கில் இருந்து 278 கிலோ எடையிலான காலாவதியான பேரிச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் கிடங்குகளில் காலாவதியான பொருட்களை வைத்திருப்பதாக வந்த தகவலில் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 37 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஃபிளிப்கார்ட் நிறுவன கிடங்கில் இருந்து பெட்டி பெட்டியாக இருந்த காலாவதியான பேரிச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாதுகாப்பு அறையை பார்வையிட்ட முதல்வர் மமதா பானர்ஜி

0
7 mins agoshare
மமதா பானர்ஜி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved