news-tamil-logo

3/21/2026, 12:39:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் சேதம்.. 2,000க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் சேதம்
tv

Also Watch

tv

Read this

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் சேதம்.. 2,000க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் சேதம்

நெல்மூட்டைகள் சேதம்

Posted on: May 08, 2025 12:00 PM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20 (2)

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகேவுள்ள கொள்முதல் நிலையங்களில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமானது.

முகுந்தகிரி, இந்தளூர் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமான நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அரசு அதிகாரிகள் குடோனுக்கு எடுத்து செல்லாததே காரணம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved