Also Watch
Read this
By: Manigandan Raja

தொடர் விடுமுறையையொட்டி தஞ்சை மாவட்டம் கல்லணையில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலை மோதியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கல்லணை பாலத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கி ஆமை போல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved