news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேனியில் கொப்பரை தேங்காயின் விலை சரிவு... கிலோ ரூ.260ல் இருந்து ரூ.200 வரை குறைந்தது
tv

Also Watch

tv

Read this

தேனியில் கொப்பரை தேங்காயின் விலை சரிவு... கிலோ ரூ.260ல் இருந்து ரூ.200 வரை குறைந்தது

சின்னமனூர், தேனி

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

கொப்பரை தேங்காயின் விலை வீழ்ச்சி அடைந்ததால் நஷ்டம் ஏற்பட்டதாக தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, 260 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ கொப்பரை தற்போது 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

தேங்காயை பதம் பார்த்து காய வைத்து, மூட்டையாக கட்டி ஏற்றுவது வரை சுமார் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும், நஷ்டம் மட்டுமே மிஞ்சுவதாக தெரிவித்த விவசாயிகள்,

கடந்த ஒரு மாத காலமாக சாரல் மழை பெய்வதால், தேங்காயை வெயிலில் காய வைக்கவும் முடியவில்லை என தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாதுகாப்பு அறையை பார்வையிட்ட முதல்வர் மமதா பானர்ஜி

0
7 mins agoshare
மமதா பானர்ஜி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved