உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் மற்றும் அஞ்சலகத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு,இந்தியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகைகளை திமுகவினர் கருப்பு வண்ணம் பூசி அழித்தனர்,இந்தி எழுத்துக்களை கருப்பு வண்ணம் பூசி அழித்து தமிழ் வாழ்க என எழுதி முழக்கம்.