சென்னை பெசண்ட் நகரில், Himalaya Wellness நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நடைப்போட்டியில் ஏராளமானோர் பங்குபெற்றனர்.மன அமைதியை வலியுறுத்தும் வகையில் Mind full stress நடைப்போட்டியை Himalaya Wellness நிறுவனத்தின் சிஓஓ ஜெயஸ்ரீ உல்லால் மற்றும் மனித வள இயக்குநர் உமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற இந்த நடைப்போட்டியில் அனைத்து வயதினரும் கலந்துகொண்டனர்.