news-tamil-logo

3/19/2026, 1:22:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செய்தியாளர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம்
tv

Also Watch

tv

Read this

செய்தியாளர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம்

தஞ்சாவூர்

Posted on: Feb 09, 2026 10:44 AM

6

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
protest 3

கரூரில் கல்குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல் கண்டனத்துக்குரியது என்றும், கண் துடைப்புக்காக வழக்கு பதியப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ-வை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மருத்துவக்குடி பகுதி  கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டம் என்பது சாமானிய மக்களுக்கு மட்டும்தானா?


வயலின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டம் என்பது சாமானிய மக்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? என்றும் அடுக்கடுக்கான ஆதாரங்களை நியூஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டும் எம்.எல்.ஏ-வை கைது செய்யாதது வருத்தமளிப்பதாகவும் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved