Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கவனை சித்திரிக்குப்பம் ஊராட்சியில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என கண்டித்து செம்பளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved