சென்னையில் நேற்று சராசரியாக 15 செமீ மழை பெய்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி எண்ணூரில் 26 செமீ, பாரிமுனையில் 25 செமீ, ஐஸ் ஹவுஸில் 22 செமீ மழை பதிவு என தகவல்அக்டோபர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தகவல்