news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்பெண்ணை ஆற்றில் மிதக்கும் ரசாயன நுரை... குவியல் குவியலாக ரசாயன நுரையுடன் ஓடும் நீர்
tv

Also Watch

tv

Read this

தென்பெண்ணை ஆற்றில் மிதக்கும் ரசாயன நுரை... குவியல் குவியலாக ரசாயன நுரையுடன் ஓடும் நீர்

ஓசூர், கிருஷ்ணகிரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு வரும் நீர் தென்பெண்ணை ஆற்றிற்கு முழுமையாக வெளியேற்றபடும் நிலையில் குவியல் குவியலாக ரசாயன நுரைகளுடன் நீர் ஓடுகிறது.

கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 981 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றில் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் ஆற்றில் துர்நாற்றத்துடன் ரசாயன நுரை மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதேபோல் அணையிலிருந்து பாசனத்துக்காக கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் 5 அடி உயரத்துக்கு நுரை தேங்கிவுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 33 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved