news-tamil-logo

3/16/2026, 7:40:36 PM

news-tamil-logo
more
Home districtnews தமிழ் வார விழாவின் நிறைவு நாள் கொண்டாட்டம்.. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி தமிழ்வாரம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

தமிழ் வார விழாவின் நிறைவு நாள் கொண்டாட்டம்.. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி தமிழ்வாரம்

கலைவாணர் அரங்கம், சென்னை

Posted on: May 05, 2025 12:14 PM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கலைவாணர் அரங்கம், சென்னை

கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கி,அவரது குடும்பத்தினருக்கு மரபு உரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாயை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற தமிழ் வார விழாவின் நிறைவு நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவர், முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,சேகர் பாபு ,மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 18 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved